Leela Vinodham
17 May,2026
Leela Vinodham
This is our latest play (2025) which won the Best Play award for the creative and innovative usage of LED for capturing the different climate of a lonely Tea estate of Kodaikanal from the balcony view, blended with a suspense filled horror screen play with power packed performances from the lead actors of KNT. The best suspense horror drama which gave the audience a movie watching experience.
லீலா விநோதம்
கதை கிருஷ்ணன் அவர் மனைவி லட்சுமி, பெங்களூரில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் மகள் மாயாவை சுற்றி நகருகிறது. ஒருநாள் லட்சுமி வீட்டில் ஒரு மின் விபத்தில் இறந்து விட அந்த நாள் முதல் பல விநோத நிகழ்வுகளினால் கிருஷ்ணனால் இரவில் தூங்க முடியவில்லை. மாயா, இதற்கு தீர்வு காண வேண்டும் என்று ரிச்சர்ட் என்கிற ஒரு paranormal activist உதவி நாடுகிறாள். ரிச்சர்ட் இதை கண்டு பிடித்தாரா மேலும் அங்கு என்ன என்ன நிகழ்ந்தது என்பதை சஸ்பென்ஸ், திகல் கலந்து உங்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் 2025 ஆண்டின் சிறந்த நாடகம் லீலா விநோதம்.
Genre: Edge of the seat thriller
Music : Viiswaajaay GN
Dialogues : Ratnam Koothapiran
Story & Direction : Vignesh R
Runtime : 100 mins
Secure your place today!
